Sunday, September 19, 2010

தோல்வி....



தோல்வி எனக்கு புதிதல்ல
அதனால் தான் அவனை  மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போது  கூட
என் மனதோடு போராடி தோற்று போகிறேன்"...

No comments:

Post a Comment